பால் வாங்கக்கூட வாங்கபணம் இல்லாததால் பழைய கஞ்சி தண்ணீரை கொடுத்து குழந்தைகளுக்கு சமாளித்தது.
" alt="" aria-hidden="true" />
வேலூர் விருப்பாட்சிபுரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக கைக்குழந்தைகளுக்கு பால் வாங்க கூட பணம் இல்லாததால் பழைய கஞ்சி தண்ணீர் கொடுத்து குழந்தைகளை சமாளித்து வந்துள்ளனர்(கர்ப்பிணி பெண்கள் உட்பட). அவர்களுக்கு இலவசமாக பால் கொடுக்கப்பட்டதோடு, 10 குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது.
மளிகை பொருட்கள் வாங்கும் பணத்தில் பால் வாங்க ஏதுவாக இருக்கும்.
எனக்கு தகவல் கொடுத்தத திரு.கோபி, அந்த பகுதியை சேர்ந்தவர் அவர் கொடுத்த தகவலின் பேரில் சமூக ஆர்வலர் திரு. தினேஷ் சரவணன் அவர்களின் முயற்சியால் அவர் பொதுமக்களுக்கு மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கும்
பால் வண்டியில் சென்று வழங்கப்பட்டது.