தனக்கன்குளம் ஊராட்சிக்குட்பட்ட நேதாஜி நகர் திமுக கிளை சார்பாக கொரோனா நிவாரண பொருட்கள் வீடு வீடாக விநியோகம்
தனக்கன்குளம் ஊராட்சிக்குட்பட்ட  நேதாஜி நகர் திமுக கிளை சார்பாக  கொரோனா  நிவாரண பொருட்கள்  வீடு வீடாக விநியோகம் " alt="" aria-hidden="true" /> கொரோனா தொற்று காரணமாக   அரசு ஊரடங்கு உத்தரவு அறிவித்ததன்  பெயரில்  மதுரை திருப்பரங்குன்றம்   அருகே தனக்கன்குளம்  ஊராட்சிக்கு உட்ப…
Image
தேனி மாவட்டம் தேனியில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ்
தேனி மாவட்டம் தேனியில் மேலும் இருவருக்கு கொரோனா  வைரஸ் " alt="" aria-hidden="true" />  டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்கள் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என தேனி மாவட்டத்தில் 41 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.  அவர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகி…
Image
பால் வாங்கக்கூட வாங்கபணம் இல்லாததால் பழைய கஞ்சி தண்ணீரை கொடுத்து குழந்தைகளுக்கு சமாளித்தது.
பால் வாங்கக்கூட வாங்கபணம் இல்லாததால் பழைய கஞ்சி தண்ணீரை கொடுத்து குழந்தைகளுக்கு சமாளித்தது. " alt="" aria-hidden="true" />     வேலூர் விருப்பாட்சிபுரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக கைக்குழந்தைகளுக்கு பால் வாங்க கூட பணம் இல்லாததால் பழைய கஞ்சி தண்ணீர் கொடுத்து குழந்தைகளை சமா…
Image
வண்டலூர்- வாலாஜாபாத் சாலையோரம் மரக்கன்றுகளை நட பொதுமக்கள் கோரிக்கை
" alt="" aria-hidden="true" /> படப்பை,   காஞ்சீபுரம் மாவட்டத்தில் 6 வழி சாலைகளில் முக்கிய சாலையாக வண்டலூர்- வாலாஜாபாத் சாலை உள்ளது. படப்பை உள்ளிட்ட பகுதிகளில் சாலைப்பணிகள் முழுமையாக நிறைவடையாமலும உள்ளது. மேலும் நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்கள் மற்றும் பல்வேறு வாகனங்கள் …
Image
ஊத்துக்கோட்டையில் கோடைக்கு முன்பே வறண்டு விட்ட தடுப்பு அணைகள் குடிநீர் பற்றாக்குறை ஆபத்து
" alt="" aria-hidden="true" /> ஊத்துக்கோட்டை.    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட பிச்சாட்டூரில் ஆரணியார் அணை உள்ளது. இந்த அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ராமகிரி, நகலாபுரம், நந்தனம், சுப்பாநாயுடுகண்டிகை, சுருட்டபள்ளி, ஊத்துக்கோட்டை, சிற்றப்பாக்கம், பெரியபாளையம், …
Image
ஈரானில் கொரோனா பாதிப்பால் மேலும் 85 பேர் பலி
" alt="" aria-hidden="true" /> சீனாவின் உகான் நகரில் தோன்றி உலகின் 127  நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொடர்ந்து பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது.   குறிப்பாக ஈரான், இத்தாலி, தென்கொரியா ஆகிய நாடுகளில் கொரோனா வைரசின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இந்த 3 நாடுகளிலும் பாதி…
Image